இன்றைய தினத்துக்கான கணித ஒப்படைப்புகள்

 


1 ஆம் வகுப்பு உங்களுக்கு பிடித்தமானதுதான் எனவே வீடியோவை பார்த்து பின் ஒப்படைப்பை செய்து அனுப்பவும் https://youtu.be/wARk6XQ2YkI

 

2 ஆம் வகுப்பு இதில் முன்னி -தொடரி -இடைபபட்ட எண் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் பக்கம் 12 இதன் பின் ஒப்படைப்பு செய்து அனுப்பவும் https://youtu.be/qVZ5tYCPq1A

 

3 ஆம் வகுப்பு -எண்கள் -பக்கம் 31 உள்ள மதிப்பீடு - கோடிட்ட இடத்தை நிரப்புக பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது அதன்பின் வரும் கணக்கினை செய்து விளக்கம் மற்றும் ஒப்படைப்பை செய்து பள்ளிக்கு அனுப்பவும் https://youtu.be/qqV9DLX_AFI

 

4 ஆம் வகுப்பு கணிதத்தில் வரும் அளவைகளில் மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல் எப்படி என்பது இதில் உள்ளது அதன் பின் உள்ள கணக்கை நீங்கள் ஒப்படைப்பாக செய்து பள்ளிக்கு கொடுத்தனுப்ப வேண்டும் https://youtu.be/WtkUd4bJ7NE

 

5 ஆம் வகுப்பு குழந்தைகளே இந்த வீடியோவை கவனமாக பாருங்கள் இருதியில் கொடுக்கப்பட்டுள்ள 5 கணக்குகளையும் செய்து பள்ளிக்கு கொடுத்தனுப்பவும் https://youtu.be/Pd46JkvXGWo

Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்