இன்றைய ஆங்கில ஒப்படைப்புகள்


1 ஆம் வகுப்பு Let us learn I am Nila பக்கம் 118 கவனமாக கேட்டு ஒப்படைப்பினை செய்யவும்

https://youtu.be/TOQ--02SfKU

 

2 ஆம் வகுப்பில் பக்கம் 79ல் கொடுக்கப்பட்ட Read aloud கவனமாக படித்தல் அதை ஒருமுறை எழுதி வருதல் ஒப்படைப்பு https://youtu.be/3CkPnRKDb3U

2 ஆம் வகுப்பு ஆங்கிலத்தில் Let us practise The tree is big The plant is small சிறியது பெரியது பற்றிய விளக்கம் மற்றும் ஒப்படைப்பு

 https://youtu.be/38N35QVhO1o

 

3 ஆம் வகுப்பு he Proud Dragonflyல் வீடியோவை கவனித்து கொடுக்கப்பட்ட கோடிட்ட இடங்களை நிரப்புதல் பக்கம் 97 ஒப்படைப்பு செய்து பள்ளிக்கு கொடுத்தனுப்பவும்

https://youtu.be/tFKXipI-nZ8

4 ஆம் வகுப்பு The Trick Robot கோடிட்ட இடத்தை நிரப்புக பார்த்து சரியாக செய்யவும் https://youtu.be/Nma-Iv9q5OM

 

5 ஆம் வகுப்பு -My Native Place -Glossary - LET US UNDERSTAND Match the following.இவைகள் ஒப்படைப்புக்காகவும் அறிந்து கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ளது . எனவே எழுதி பள்ளிக்கு அனுப்பவும்

https://youtu.be/uL9zC6v4-bc


 

Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்