இன்றைய தினத்துக்கான ஆங்கில ஒப்படைப்பு

 முதல்வகுப்பு ஆங்கிலத்தில் What are they doing? பாடலை கேட்டலும் கவனித்தலும் பாடுதலும் ஒப்படைப்பு உங்களுக்கான ஒப்படைப்பு

https://youtu.be/LCB5yXiaNcs

2 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் 104ல் உள்ள I can do- Circle the correct picture -104 விளக்கமும் ஒப்படைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது சரியாக செய்யவும்

https://youtu.be/T6vNGqC0gyI

 

3 ஆம் வகுப்பில் ஆங்கில புத்தகத்தில் The Insects page 88-89 இந்த பாடத்தினை பார்த்து அதில் கூறும் ஒப்படைப்புகளை செய்யவும்

https://youtu.be/sNnATggQ56E

4 ஆம் வகுப்பு Time for a Journey- Glossary பாடத்தில் விளக்கமும் ஒப்படைப்பும் இரண்டு முறை எழுதி பள்ளியில் ஒப்படைக்கவும் https://youtu.be/iW_e3CvWqR4

5Th English Time for a Journey-Glossary page 124 பாடத்தில் விளக்கமும் ஒப்படைப்பும் இரண்டு முறை எழுதி பள்ளியில் ஒப்படைக்கவும்

 https://youtu.be/ku-FRgYxCGo



Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்