செப்டம்பர் அறிவியல் ஒப்படைப்புகள்

 

முதல் வகுப்புக்கான எளிமையான ஓர் செயல்பாடு மற்றும் ஒப்படைப்பு பாருங்கள் பார்த்து ஒப்படைப்பினை செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்புங்கள்

https://youtu.be/arSFEmLu4TY

2 ஆம் வகுப்பில் சூழ்நிலையியல் புத்தகத்தில் பக்கம் எண் 93 எடுத்துக் கொள்ளுங்கள் அதன்பின் இந்த வீடியோவை பார்த்து எழுதிக் கொள்ளுங்கள் இது தான் ஒப்படைப்பு அதை கொடுத்தனுப்பலாம்

https://youtu.be/Dt1UKCF1w8M

மூன்றாம் வகுப்பு அறியில் -பருப்பொருட்களில் நிலைகள் பாடத்தில் வரும் சிந்தனை பகுதியில் நிரப்புவோமா இதை பூர்த்தி செய்து அதன் பின் கொடுக்கப்பட்ட ஒப்படைப்பினை செய்ய வேண்டும்

 https://youtu.be/SICAqd08YiU

4 ஆம் வகுப்பு அறிவியலில் பாலின் நன்மைகள் பாலின் பயன்கள் - மற்றும் எளிய ஒப்படைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது ஒப்படைப்பை தாளில் எழுதி கொடுத்தனுப்பவும் https://youtu.be/wwrlRpIXj6A

5ஆம் வகுப்பு அறிவியல் ஒப்படைப்பு - குறைக்கப்பட்ட பாடதிட்டத்தின் படி -அன்றாட வாழ்வில் அறிவியல்- தமிழ்நாட்டு அறிவியலாளர்கள்.A.P.J.அப்துல்கலாம். இரண்டு முறை எழுதுதல் ஒப்படைப்பு . எழுதிஅனுப்பவும் நன்றி https://youtu.be/Lq7bfuvV1dU

Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்