இன்றைய தமிழ் ஒப்படைப்புகள்


 

1 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் சிங்கமும் எலியும் ல் வரும் மதிப்பீட்டில் என்ற எழுத்தை கண்டறிந்து அடிகோடிடுதல் https://youtu.be/S5YKYh7VNDY

2ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் பக்கம் 57 ஆத்திச்சூடி பயிற்சி ஒப்படைபபு முதல் எழுத்தை மாற்றி எழுதுதல் https://youtu.be/kki9yaGwGz4

 

3ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் - சரியான சொல்லை நிரப்பி படி என்பதில் மதிப்பீடு மற்றும் ஒப்பபடைப்பு செய்து பள்ளிக்கு அனுப்பவும் . https://youtu.be/cHh7u8tLSBQ

4ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் குறிப்புக்களைக் கொண்டு சக்கரத்தில் உள்ள சொற்களை கண்டுபிடித்து அதை கோடிட்ட இடத்தில் நிரப்பவும் இதை சரியாக செய்து பள்ளிக்கு அனுப்பவும்

 https://youtu.be/bhBQnaYpWaw

 

5 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் உள்ள கடல் பாடலில் உள்ள நூல் குறிப்பை படித்து புரிந்து கொள்ளவும் அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல்

 https://youtu.be/a1zHh6kWKBc

Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்

ஒப்படைப்புகள்