ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்
Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவுக்கு வருகைதந்த மதிப்பு மிகு மாவட்ட ஆட்கியர் அவர்களுக்கு கல்வித்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது
வரவேற்பும் வாழ்த்துரையும் - மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர் திருமதி- கே.பி.மகேஷ்வரி அவர்கள்
தலைமை ஏற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கி மாவட்ட ஆட்சியர் திரு.டாக்டர் வி.ஜெயசந்திரபானுரெட்டி அவர்கள்
திரு.T .மோகன் DIET திரு.மா.சுரேஷ்பாபு உடற்கல்வி ஆசிரியர் அ.ஆ.மே.நி.ப காவேரிப்பட்டிணம்
திரு.சந்திரசேகர் . அ.மே.நி.பள்ளி கெலமங்கலம்
திருமதி.குஷ்னுமா - இராமச்சந்திரம் நடுநிலைப்பள்ளி வேப்பனப்பள்ளி
திருமதி.கோ.கண்ணகி . தலைமை ஆசிரியர் எருமாம்பட்டி காவேரிப்பட்டிணம்
திருமதி .ஜேபெளின் எலிசபெத்.தலைமைஆசிரியர் . கொப்பநாயக்கன்பட்டி மத்து◌ார்
திருமதி அ.அம்ரின் பட்டதாரி ஆசிரியர் மரிமானப்பள்ளி பர்கூர்
திருமதி.கோ.புவனா. முதுகலை ஆசிரியர் அதியமான் மெட்ரிக் ஊத்தங்கரை
தேன்கனிகோட்டை மாவட்டகல்வி அலுவலர் முடிவில் நன்றி கூறினார்
..
Comments
Post a Comment