இன்றைய அறிவியல் விளக்கமும் ஒப்படைப்பும் 1-5

 1 ஆம் வகுப்பு - சூழ்நிலையியல் - குட்டியை அம்மாவிடம் சேர்த்தல் பொருத்துக& ஒப்படைப்பு

https://youtu.be/SaVi0gr9Gw0

2 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் குழந்தைகளே உங்களுக்கு மிகவும் தெரிந்த இந்த மதிப்பீடு நீங்கள் எளிதாக செய்யலாம் அப்படியே இதை தாளில் எழுதி பள்ளிக்கு கொடுத்தனுப்பவும் https://youtu.be/1pxnkhiB6lI

3 ஆம் வகுப்பு அறிவியல் விசை பாடத்தில் உங்களுக்கு மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது . அதை செய்து . ஒரு தாளில் எழுதி பள்ளிக்கு கொடுத்தனுப்பவும் https://youtu.be/5e6PZA4--xw

4 ஆம் வகுப்பு அறிவியல்- வேலை மற்றும் ஆற்றல் பாடத்தில் உள்ள மதிப்பீடு அதன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது அதைப்பார்த்து அதன்பின் ஒப்படைப்பு கொடுத்து பள்ளிக்கு அனுப்பவும் https://youtu.be/T7igajCYMcM


 

5 ஆம் வகுப்பு மாணவர்களே அறிவியல் ஆற்றல் பாடத்தில் உள்ள பொருத்துக படவிளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது அதைப்பார்த்து ஒப்படைப்பு செய்து அனுப்பவும் https://youtu.be/4K3cG6p3xpo


Comments

Popular posts from this blog

ஆசிரியர் தினம் 2021 Dr. ,இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்