இன்றையதினத்துக்கான தமிழ் ஒப்படைப்புகள் 1-5
முதல்வகுப்பு மாணவர்களே நீங்கள் பென்சிலை பிடித்து எழுதி பழகவும் படைபபாற்றளை மேம்படுத்தவும் இந்த ஒப்படைப்பு சரியாக செய்யவும்
இரண்டாம் வகுப்புக்கான ஒப்படைப்பு - எனக்கு எது கடினமில்லை -கொடுக்கப்பட்டுள்ளது கவணமாக பார்த்து செய்து கொடுத்தனுப்பவும்
3ஆம் வகுப்பில் பொருள்பட எழுதி படித்து மகிழ்க உங்களுக்கு விளக்கமும் ஒப்படைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது . சொற்களை சரியாக படித்து பழக இந்த பயிற்சி
நான்காம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான மதிப்பீடு மற்றும் ஒப்படைப்பு எளிமையான கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக செய்து கொடுத்தனுப்பவும்
5ஆம் வகுப்பில் கடல் பாடலில் உள்ள மதிப்பீடு ஒப்படைப்பாக தரப்பட்டுள்ளது. முன் தீக்ஷா வில் உள்ள பாடலும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து சரியாக எழுதி அனுப்பவும்

Comments
Post a Comment