செப்டம்பர் முதல் வாரம் தமிழ் ஒப்படைப்புகள் குறைக்கப்பட்ட பாடதிட்டத்தின் படி
assignment
முதல் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு பக்கம் 12 இவை உங்களுக்கு தெரிந்தவை தான் குழந்தைகளே பார்த்து படிப்பது தான் மிக எளிதானது படிக்க வைத்து பெற்றோர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும் https://youtu.be/C_g-P6qqchM
2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஒப்படைப்பு செய்தாலே சிறப்பு - குறைக்கப்பட்ட பாடதிட்டத்தின் படி தமிழ் பேசாதவை பேசினால் பயிற்சி வாசித்தல் விளக்கம் மற்றும் ஒப்படைப்பு https://youtu.be/ZJLZnsSzk7E
3 ஆம் வகுப்பு-தமிழ்-மாணவர்கள் நினைத்தால்-பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக-விளக்கமும் ஒப்படைப்பும்
https://youtu.be/R3lhgdY2UjE
4th ஒரு எளிய கற்றல் அதன்பின் மதிப்பீடும் ஒப்படைப்பும் மிக எளியமுறையில் 4ஆம் வகுப்பு தமிழ்புத்தகத்தில் பக்கம் 23 எடுத்துக் கொள்ளுங்கள் மற்றவை வீடியோவில் -ஒப்படைப்பை பள்ளிக்கு கொடுத்தனுப்புங்கள்
5 ஆம் வகுப்பு மரபுச்சொற்கள் -மதிப்பீடு - கோடிட்ட இடங்களை நிரப்புக- பார்த்து விட்டு கோடிட்ட இடங்களை எழுதுவது ஒப்படைப்பு -எழுதி பள்ளிக்கு அல்லது வாட்சப்பில் அனுப்பவும் . https://youtu.be/18W8XuPNkEI
5 ஆம் வகுப்பு மரபுச்சொற்கள் என்பது என்ன? அவற்றினைபடித்தல் மற்றும் அதை இரண்டு முறை எழுதி பள்ளிக்கு அல்லது வாட்சப்பில் அனுப்பவும் . https://youtu.be/hO_Up1dB2-E
Comments
Post a Comment