செப்டம்பர் முதல்வாரம் ஆங்கிலம்
முதல் வகுப்பு மணவர்கள் எழுத்துக்களை அறிதல் - https://youtu.be/wExYDT_-MSo இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றவாறு சிறு படித்தல் பயிற்சியும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏற்றவாறு ஒப்படைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது . குழந்தைகளே வீடியோவைப் பார்த்து எழுதி அனுப்பவும் https://youtu.be/ZG_3yeGgpT4 3 ஆம் வகுப்பு English –The big offer –Missing letters வீடியோவை கவனமாக பார்த்து அதன்படி படித்து எழுதி கொடுத்தனுப்பவும் https://youtu.be/zInoYIld-eI 4 ஆம் வகுப்பு English –The Trick Robot –Missing letters வீடியோவை கவனமாக பார்த்து அதன்படி படித்து எழுதி கொடுத்தனுப்பவும் https://youtu.be/cs62-GRs8SI 5 ஆம் வகுப்பு English –BEYOND THE UNIVERSE -ACTIVITY -Missing letters வீடியோவை கவனமாக பார்த்து அதன்படி படித்து எழுதி கொடுத்தனுப்பவும் https://youtu.be/kwIbOzFAAi0